Beautiful song with lyrics in Tamil:
நீ தான் நீ தான்
நிதானமாக
யோசித்தாலும்.
நில்லா நில்லா
நில்லாமல்
ஓடி யோசித்தாலும்.
நீ தான் மனம் தேடும்
மாண்பால ன.
பூவாய் என்னை ஏந்தும்
போர் வாளன்.
என் மடியின் மணவாளன்
என தோன்றுதே.
செந்தூரஆ ஆ
சேர்ந்தே
செல்வோம் செந்தூரஆ ஆ
செங்காந்தள்
பூ உன் தேராஆ ஆ
மாறன் அம்பு ஐந்தும்
வைத்து
ஒன்றாய்
காற்றில் எய்தாயாா.
செந்தூரஆ ஆ சேர்ந்தே
செல்வோம்.
செந்தூர
ஆ ஆ
செங்காந்தள்
பூ.
உன் தேரா ஆ ஆ
மாறன் அம்பு.
ஐந்தும்
வைத்து
ஒன்றாய்
காற்றில்
எய்தாயாா.
நடக்கையில்
அனைத்தவாறு
போக வேண்டும்.
விரல்களை
பிணைத்தவாறு
பேச வேண்டும்.
காலை எழும் போது நீ
வேண்டும்
தூக்கம்
வரும் போது தோள் வேண்டும்.
நீ பிரியா வரம் தந்தால்
அதுவே போதும்.
செந்தூரஆ ஆ
சேர்ந்தே
செல்வோம்.
செந்தூர
ஆ ஆ
செங்காந்தள்
பூ.
உன் தேரா ஆ ஆ
மாறன் அம்பு.
ஐந்தும்
வைத்து
ஒன்றாய்
காற்றில்
எய்தாயாா.
செந்தூர
ஆ ஆ
மழையின்
இரவில்
ஒரு குடையினில் நடப்போமா.
மரத்தின்
அடியில்
மணி கணக்கில் கதை கதைப்போமா.
பாடல் கேற்போமா
ஆடி பார்ப்போமா
மூழ்கத்தான்
வேண்டவா.
யாரும் காணாத
இன்பம் எல்லாமே
கையில் வந்தே விழுமா .
நீ இன்றி இனி என்னால்
இருந்திட
முடிந்திடுமா .
செந்தூர
ஆ ஆ
சேர்ந்தே
செல்வோம்.
செந்தூரஆ ஆ
செங்காந்தள்
பூ.
உன் தேரா ஆ ஆ.
மாறன் அம்பு
ஐந்தும்
வைத்து
ஒன்றாய்
காற்றில்
எய்தாயாா.
செந்தூர
ஆ ஆ
அலைந்து நான் கலைத்து
போகும்போது
அழுவேன்.
மெலிந்து
நான் இழைத்து
போவதாக சொல்வேன்.
வீட்டில் நலபாகம்
செய்வாயா.
பொய்யாக
சில நேரம்
வை வா யா.
நான் தொலைத்தால் உனை சேரும்
வழி சொல்வாயா.
செந்தூரஆ ஆ
சேர்ந்தே
செல்வோம்.
செந்தூர
ஆ ஆ
செங்காந்தள்
பூ.
உன் தேறாஆ ஆ
மாறன் அம்பு.
ஐந்தும்
வைத்து
ஒன்றாய்
காற்றில்
எய்தாயா
எய்தாயா
ஆ ஆ.
கண்கள் சொக்க
செய்தாயா
ஆ ஆ
கையில் சாயம் கொள்வாயா.
ஏதோ ஒன்று வெப்பம் மூச்சு
வெட்கங்கள்
பூயே போச்சு
English
Nee thane nee thane
Nidhanamaga yosithalum.
Nilla nilla
Nillamal odi yosithalum.
Nee than manam thedum
Manavalan.
Un vaai ena yendhum
Por valan.
En madiyin manavalan
Ena thondruthe.
Senthoora ah ah
Sernthe selvom.
Senthoora ah ah
Sengandhal poo.
Un theraa ah ah
Manrennum ambu.
Aithum veithu
Ondrai kaatu
Yeithaya.
Senthooora ah ah
Sernthe selvom.
Senthooora ah ah
Sengandhal poo.
Un theraa ah ah
Manrennum ambu.
Aithum veithu
Ondrai kaatu
Yeithaya.
Nadakkaiyil anaithavaru
Poga vendum.
Viralgalai pinaithavaru
Pesa vendum.
Kaalai ezhum podhu nee vendum
Thokkam varum bothu paal vendum.
Nee piriya varam thandhal
Adhuve pothum.
Senthoora ah ah
Sernthe selvom.
Senthuraa ah ah
Sengandhal poo.
Un theraa ah ah
Manrennum ambu.
Aithum veithu
Ondrai kaatu
Yeithaya.
Senthuraa ah ah
Mazhayin iravil
Oru kudayinil nadappoma.
Marathin adiyil
Mani kanakkil kadhai kadhaipoma.
Paadal ketpoma
Aadi paarpoma
Moozhgathan vendavaa.
Yarum kanavu
Inbam edame
Kaiyil vandhu vizhuma.
Nee indri ini ennal
Irundhida mudiyuma.
Senthooora ah ah
Sernthe selvom.
Senthooora ah ah
Sengandhal poo.
Un theraa ah ah.
Manrennum ambu
Aithum veithu.
Ondrai kaatu
Yeithaya.
Senthoora ah ah
Alaidhu naan kalaithu
Pogumbothu azhuven.
Melindhu naan ilaithu
Povathaga solven.
Nee then nilavaga
Seivaaya.
Poiyaga sila neram
Vaivaaya
Naan tholaithal unai sera
Vazhi solvaaya.
Senthooara ah ah
Sernthe selvom.
Senthooora ah ah
Sengandhal poo.
Un theraa ah ah
Manrennum ambu
Aithum veithu
Ondrai kaatu
Yeithaya.
Yeithaya ah ah
Kangal sokka
Seithayaa ah ah.
Kaiyil saayam kolvaaya
Yedho ondru undhan moochu.
Vetkangal pooye pochu.
No comments:
Post a Comment