A.R. Rahman's KuruKuru Kangalile Lyrics/
குறு குறு கண்களிலே
குறு குறு கண்களிலே...
என்னை அவள் வென்றாலே...
குறு குறு கண்களிலே...
என்னை அவள் வென்றாலே...
இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்...(ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்)

சிறு சிறு பெண்நிலவே...
என் துணை ஆவாளோ...
சிறு சிறு பெண்நிலவே...
என் பசி தீர்ப்பாளோ ...
இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்...(ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்)
இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்...(ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்)
குறு குறு கண்களிலே...
என்னை அவள் வென்றாலே...
குறு குறு கண்களிலே...
என்னை அவள் தின்றாலே...
No comments:
Post a Comment