<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8593716070928194"
crossorigin="anonymous"></script>
கண்ணுக்குள்ளே
உன்னை
வைத்தேன்
கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
(2)
அடி நீதான் என் சந்தோசம்
.
பூவெல்லாம்
உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேக்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற
செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி...!
நெடுங்காலமாய் புளங்காமலே
எனக்குள்ளே
நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும்
உயிர் தூண்டவே
உதடுகள்
தாண்டி தெரிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில்
விழுந்தாயே
விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால்
என் ஆயுள் நீழுமடி...!
மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர்
தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம்
பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..! (கண்ணுக்குள்ளே)<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8593716070928194"
crossorigin="anonymous"></script>
English:
Kannukulle Unnai Vaithen Kannamma
Naan Kangal Mooda Maaten Adi chellamma
Naan Kangal Mooda Maaten Adi chellamma
Adi Neethaan En Santhosham
Poovellaam Un Vaasam
Nee Paesum Pechellaam
Naan Ketkum Sangeetham
Un Punnagai Naan Semikindra Selvam Adi
Nee Illai Endraal Naanum Ingae Ezhai Adi
Nedungaalamaai pulangamale
Enakulle Nesam Kidankindrathey
Unai Paarthathum Uyir Thoondavey
Uthadugal Thaandi Therikindrathey
Tharisana Yen Nenjil
Vizhunthaaye Vithaiyaaga
Nee Anbaai Paarkum Paarvayile
En Jeevan Vaazhuthadi
Nee Atharavaaga Thol Saayinthaal
Yen Aayul Neelumadi
Kannukulle Unnai Vaithen Kannamma
Naan Kangal Mooda Maaten Adi Chellamma
Naan Kangal Mooda Maaten Adi Chellamma
Mazhai Megamaai Uru Maarava
Un Vaasal Vanthu Uyir Thoovava
Manam Veesidum Malaraagava
Un Koonthal Meethu Thinam Pøøkava
Kannaaga Karuthaaga Unai Kaapen Uyiraaga
Unai Kandaen Kaninthen Kalanthene Ada
Unnul Uraintheney
Indru Ènnul Maatram Thanthaaye
Unai Èndrum Maraveney
Kannukulle Unnai Vaithen Kannamma
Naan Kangal Møøda Maaten Adi Chellamma
Naan Kangal Møøda Maaten Adi Chellamma
Adi Neethaan Èn Šanthøsham
Pøøvellaam Un Vaasam
Nee Paesum Pechellaam
Naan Ketkum Šangeetham
Un Punnagai Naan Šemikindra Šelvam Adi
Nee Illai Èndraal Naanum Ingae Èzhai Adi
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8593716070928194"
crossorigin="anonymous"></script>
No comments:
Post a Comment