காற்று வெளியிடை (2017) பாடல் வரிகள்
Song - அழகியே
ஓ ஹோ.
ஓ ஹோ..
Waiting for the புன்னகை
சிரிடி ..
காணவில்லை Heartbeat
திருடி
அடடா ... நான் கவிஞன்
உன்னை பார்த்து கெட்டு போன
கலைஞன்
Honest ஆய் நான் பேசவா
இல்லை இது போதுமா
Oh My Darling
நாங்க Coming
புது புது கணக்கெல்லாம் pending
ஓ ..Chorus ஆஹ் நான் கேட்கவா
Yes ஆஹ் Yes ஆஹ் No ஆஹ் Yes ஆஹ்
அழகியே..
Marry me Marry me
அழகியே..
Flirt with me
Get high with me
அழகியே..
அழகியே..
கோவம் வந்தா
கூச்சம் வந்தா
Don't worry
அழகியே..
Hey அழகியே..
அழகியே..
Marry me Marry me
அழகியே
Flirt with me
Get high with me
அழகியே..
காதல் வந்தா
Matter வந்தா
Call-அடி
அழகியே..
Hey அழகியே
Hey
யாரும் கேட்கா எது ஒன்றை
எது ஒன்றை நான் கேட்டேன் உன்னை ?
அதை தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
துளி துளிரே ஏஎ
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே நீ
நீ நீ நீ .. நீ நீ நீ ....
அழகியே..
Marry me Marry me
அழகியே..
Flirt with me
Get high with me
அழகியே..
அழகியே..
கோவம் வந்தா
கூச்சம் வந்தா
Don't worry
அழகியே..
Hey அழகியே..
அழகியே..
Marry me Marry me
அழகியே
Flirt with me
Get high with me
அழகியே..
காதல் வந்தா
Matter வந்தா
Call-அடி
அழகியே..
Hey அழகியே
Hey
Nice lyric. number to word converter | Post Job Free
ReplyDelete